ஜனவரி 10 - பகை அழிய காளியம்மனை வழிபட வேண்டிய நாள்

Aadmika
Jan 10, 2024,09:31 AM IST

இன்று ஜனவரி 10, 2024 - புதன்கிழமை

சோபகிருது ஆண்டு, மார்கழி 25

தேய்பிறை, கீழ்நோக்கு நாள்


இரவு 08.04 வரை சதுர்த்தசி திதியும், பிறகு அமாவாசை திதியும் உள்ளது. இரவு 07.44 வரை மூலம் நட்சத்திரமும் பிறகு பூராடம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.32 வரை அமிர்தயோகமும், பிறகு இரவு 07.44 வரை மரணயோகமும், அதற்கு பிறகு அமிர்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை 

குளிகை - காலை 10.30 முதல் 12 வரை

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


கிருத்திகை, ரோகிணி


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


மந்திரம் கற்பதற்கு, நீத்தார் கடன் செய்வதற்கு, கிணறு வெட்டுவதற்கு, பாதாள சாக்கடை பணிகளத மேற்கொள்வதற்கு ஏற்ற சிறப்பான நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


சதுர்த்தசி திதி என்பதால் காளி அம்மனையும், பைரவரையும் வழிபட்டால் எதிரிகள் தொல்லை நீங்கும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - இன்பம்

ரிஷபம் - மகிழ்ச்சி

மிதுனம் - சோதனை

கடகம் - சுகம்

சிம்மம் - சலனம்

கன்னி - ஆர்வம்

துலாம் - மறதி

விருச்சிகம் - சிக்கல்

தனுசு - வெற்றி

மகரம் - துணிவு

கும்பம் - லாபம்

மீனம் - ஆக்கம்