ஜூன் 22 - தடைகள் விலக ஆண்டாளை வழிபட வேண்டிய நாள்
இன்று ஜூன் 22, சனிக்கிழமை
குரோதி ஆண்டு, ஆனி 08
தேய்பிறை, கீழ் நோக்கு நாள்
இன்று காலை 07.19 வரை பெளர்ணமி திதியும், பிறகு பிரதமை திதியும் உள்ளது. இரவு 07.03 வரை மூலம் நட்சத்திரமும், பிறகு பூராடம் நட்சத்திரமும் உள்ளது. காலை 05.53 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 03.30 முதல் 04.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
கிருத்திகை, ரோகிணி
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
வாகன பழுதுகளை சரி செய்வதற்கு, பரிகார பூஜை செய்வதற்கு, நோய்களுக்கு மருந்து சாப்பிட, விதை விதைக்க ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
ஆண்டாளை வழிபட சுபகாரிய தடைகள் விலகும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - மகிழ்ச்சி
ரிஷபம் - புகழ்
மிதுனம் - வெற்றி
கடகம் - இரக்கம்
சிம்மம் - பாசம்
கன்னி - பகை
துலாம் - பரிசு
விருச்சிகம் - பாராட்டு
தனுசு - குழப்பம்
மகரம் - உயர்வு
கும்பம் - நிம்மதி
மீனம் - நஷ்டம்