ஜூன் 18 - துன்பங்கள் விலக, எதிரிகள் தொல்லை நீங்க.. துர்க்கையை வழிபட வேண்டிய நாள்

Aadmika
Jun 18, 2024,10:25 AM IST

இன்று ஜூன் 18, செவ்வாய்கிழமை

குரோதி ஆண்டு, ஆனி 04 

வளர்பிறை, சம நோக்கு நாள்


இன்று காலை 05.56 வரை ஏகாதசி திதியும், பிறகு துவாதசி திதியும் உள்ளது.  மாலை 03.47 வரை சுவாதி நட்சத்திரமும், பிறகு விசாகம் நட்சத்திரமும் உள்ளது. காலை 05.53 வரை அமிர்தயோகமும், பிறகு மாலை 03.47 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


உத்திரட்டாதி, ரேவதி


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


ஜோதிடம் கற்பதற்கு, ஆயுதம் பயன்படுத்துவதற்கு, புதிய ஆடை மற்றும் ஆபரணங்கள் அணிவதற்கு, தானியம் வாங்க ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


துர்க்கை அம்மனை வழிபட்டால் துன்பங்கள், எதிரிகள் தொல்லை நீங்கும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - கவனம்

ரிஷபம் - கஷ்டம்

மிதுனம் - சுகம்

கடகம் - இரக்கம்

சிம்மம் - கவலை

கன்னி - தாமதம்

துலாம் - லாபம்

விருச்சிகம் - பயணம்

தனுசு - விவேகம்

மகரம் - வரவு

கும்பம் - முயற்சி

மீனம் - நன்மை