ஜூன் 16 - பதவி உயர்வுகள் கிடைக்க சூரிய பகவானை வழிபட வேண்டிய நாள்
இன்று ஜூன் 16, ஞாயிற்றுக்கிழமை
குரோதி ஆண்டு, ஆனி 02
சுபமுகூர்த்த நாள், வளர்பிறை, சம நோக்கு நாள்
இன்று அதிகாலை 02.41 வரை நவமி திதியும், பிறகு தசமி திதியும் உள்ளது. காலை 11.29 வரை அஸ்தம் நட்சத்திரமும், பிறகு சித்திரை நட்சத்திரமும் உள்ளது. காலை 05.53 வரை மரணயோகமும், பிறகு காலை 11.29 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 03.30 முதல் 04.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
சதயம், பூரட்டாதி
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
சாலை அமைப்பதற்கு, உபதேசம் பெறுவதற்கு, மருந்து சாப்பிடுவதற்கு, தீட்சை கொடுப்பதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
சூரிய பகவானை வழிபட உயர் பதவிகள் கிடைக்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - தடை
ரிஷபம் - சுகம்
மிதுனம் - அன்பு
கடகம் - ஆதரவு
சிம்மம் - மகிழ்ச்சி
கன்னி - வரவு
துலாம் - லாபம்
விருச்சிகம் - தாமதம்
தனுசு - நட்பு
மகரம் - செலவு
கும்பம் - சிக்கல்
மீனம் - இன்பம்