ஜூன் 12 - வளர்ச்சி தரும் வைகாசி மாத வளர்பிறை சஷ்டி

Aadmika
Jun 12, 2024,10:37 AM IST
இன்று ஜூன் 12, புதன்கிழமை
குரோதி ஆண்டு, வைகாசி 29
வளர்பிறை சஷ்டி, சுபமுகூர்த்த நாள், கீழ் நோக்கு நாள்

இன்று இரவு 08.56 வரை சஷ்டி திதியும், பிறகு சப்தமி திதியும் உள்ளது. அதிகாலை 01.38 வரை ஆயில்யம் நட்சத்திரமும், பிறகு மகம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.





நல்ல நேரம் :

காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை

ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை 
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை

கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :

பூராடம், உத்திராடம்

என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?

 பசு வாங்குவதற்கு, விதை விதைப்பதற்கு, மந்திர உபதேசம் பெறுவதற்கு, சுரங்க பணிகளை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.

எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?

வளர்பிறை சஷ்டி என்பதால் முருகப் பெருமானை வழிபடுவதால் தடைகள் விலகும்.

இன்றைய ராசிப்பலன் : 

மேஷம் - நஷ்டம்
ரிஷபம் - சிக்கல்
மிதுனம் - நன்மை
கடகம் - சுகம்
சிம்மம் - தோல்வி
கன்னி - கவலை
துலாம் - வெற்றி
விருச்சிகம் - செலவு
தனுசு - ஆதரவு
மகரம் - அச்சம்
கும்பம் - கவலை
மீனம் - லாபம்