ஜூன் 09.. சிவ பெருமானை வழிபடுவதால் முக்தி கிடைக்கும்!

Aadmika
Jun 09, 2024,09:43 AM IST

இன்று ஜூன் 09, ஞாயிற்றுக்கிழமை

குரோதி ஆண்டு, வைகாசி 27

வளர்பிறை, சுபமுகூர்த்த நாள், சம நோக்கு நாள்


இன்று மாலை 05.27 வரை திரிதியை திதியும், பிறகு சதுர்த்தி திதியும் உள்ளது. இரவு 10.19 வரை புனர்பூசம் நட்சத்திரமும், பிறகு பூசம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 03.30 முதல் 04.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 11.30 முதல் 12 வரை

மாலை - 01.30 முதல் 02.30 வரை


ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை

குளிகை - பகல் 03 முதல் மாலை 04.30 வரை

எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


கேட்டை, மூலம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


 உயர் பதவிகள் ஏற்க, வியாபார பணிகளை செய்ய, முக்கிய பிரமுகர்களை சந்திக்க, புதிய ஆடைகள் அணிவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


சிவ பெருமானை வழிபடுவதால் முக்தி கிடைக்கும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - மகிழ்ச்சி

ரிஷபம் - போட்டி

மிதுனம் - தனம்

கடகம் - லாபம்

சிம்மம் - உயர்வு

கன்னி - நிறைவு

துலாம் - கோபம்

விருச்சிகம் - பயம்

தனுசு - பெருமை

மகரம் - இன்பம்

கும்பம் - உயர்வு

மீனம் - நஷ்டம்