ஜூலை 25 - இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம்

Aadmika
Jul 25, 2024,10:23 AM IST

இன்று ஜூலை 25, வியாழக்கிழமை

குரோதி ஆண்டு, ஆடி 09

தேய்பிறை, கீழ் நோக்கு நாள்


இன்று காலை 08.40 வரை சதுர்த்தி திதியும், பிறகு பஞ்சமி திதியும் உள்ளது. இரவு 08.41 மணி வரை பூரட்டாதி நட்சத்திரமும், பிறகு உத்திரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 06.01 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - கிடையாது


கெளரி நல்ல நேரம் :


காலை -  12.15 முதல் 01.15 வரை

மாலை -  06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 03.00 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


ஆயில்யம், மகம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


வாகன பழுதுகளை சரி செய்வதற்கு, ஆலோசனை கூட்டம் நடத்துவதற்கு, மருத்துவ பணிகளை செய்வதற்கு, கிணறு வெட்டுவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


ஆடி மாத தேய்பிறை பஞ்சமி என்பதால் வராஹி அம்மனையும், நாக தேவதைகளையும் வழிபட முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி, நன்மைகள் நடைபெறும்.