ஜூலை 13 - இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம்

Aadmika
Jul 13, 2024,10:10 AM IST

இன்று ஜூலை 13, சனிக்கிழமை

குரோதி ஆண்டு, ஆனி 29

வளர்பிறை, சம நோக்கு நாள்


இன்று பகல் 02.13 வரை சப்தமி திதியும், பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. மாலை 06.53 வரை அஸ்தம் நட்சத்திரமும், பிறகு சித்திரை நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 05.58 வரை அமிர்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 07.45 முதல் 08.45 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


சதயம், பூரட்டாதி


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


தானியம் சேமிக்க, வாகன பழுதுகளை சரி செய்வதற்கு, தடைபட்ட பணிகளை தொடர்வதற்கு, அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


நரசிம்மரை வழிபடுவதால் சிறப்பான வாழ்க்கை அமையும்.