ஜூலை 06 - இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம்

Aadmika
Jul 06, 2024,10:24 AM IST

இன்று ஜூலை 06, சனிக்கிழமை

குரோதி ஆண்டு, ஆனி 22

வளர்பிறை, சம நோக்கு நாள்


இன்று காலை 05.00 வரை அமாவாசை திதியும், பிறகு பிரதமை திதியும் உள்ளது. காலை 05.01 வரை திருவாதிரை நட்சத்திரமும், பிறகு புனர்பூசம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 07.45 முதல் 08.45 வரை

மாலை - 03.15 முதல் 04.15 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை 


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


அனுஷம், கேட்டை


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


வாகன பழுதுகளை சரி செய்வதற்கு, வேலை தொடர்பான பணிகளை செய்வதற்கு, கால்நடை தொடர்பான செயல்களை செய்ய, அபிஷேகம் செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


சனிக்கிழமை என்பதால் பெருமாளை வழிபட வளம் பெருகும்.