ஜூலை 04 - இன்று நல்ல நேரம் எப்போது.. ராகு காலம் எப்போ... எந்த சாமியைக் கும்பிடலாம்
இன்று ஜூலை 04, வியாழக்கிழமை
குரோதி ஆண்டு, ஆனி 20
மாத சிவராத்திரி, தேய்பிறை, சம நோக்கு நாள்
இன்று காலை 06.27 வரை திரியோதசி திதியும், பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. காலை 04.52 வரை ரோகிணி நட்சத்திரமும், பிறகு மிருகசீரிஷம் நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 05.57 வரை அமிர்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.15 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
சுவாதி, விசாகம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
பயணம் செய்வதற்கு, விவசாய பணிகளை செய்வதற்கு, பற்களை சீர் செய்வதற்கு, அபிஷேகம் செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
மாத சிவராத்திரி என்பதால் சிவ பெருமானை வழிபட குடும்பத்தில் ஒற்றுமையும், வளர்ச்சியும் ஏற்படும்.