ஜூலை 03 - இன்றைய நாள் எப்படி ?

Aadmika
Jul 03, 2024,10:58 AM IST

இன்று ஜூலை 03, புதன்கிழமை

குரோதி ஆண்டு, ஆனி 19

பிரதோஷம், சுபமுகூர்த்த நாள், தேய்பிறை, மேல் நோக்கு நாள்


இன்று காலை 07.45 வரை துவாதசி திதியும், பிறகு திரியோதசி திதியும் உள்ளது.  காலை 04.51 வரை கிருத்திகை நட்சத்திரமும், பிறகு ரோகிணி நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 05.31 வரை சித்தயோகமும், பிறகு காலை 05.57 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 09.15 முதல் 10.15 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை 


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


சித்திரை, சுவாதி


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


வாகன பழுதுகளை சரி செய்வதற்கு, கட்டிட மதில் சுவர் பணிகளை செய்வதற்கு, கண்கள் தொடர்பான சிகிச்சை செய்வதற்கு, நடன பயிற்சி ஆலோசனை பெறுவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


பிரதோஷம் என்பதால் சிவ பெருமானை வழிபடுவதால் வாழ்வில் சுபிட்சம் ஏற்படும்.