ஜூலை 01 - இன்றைய நாள் எப்படி ?

Aadmika
Jun 30, 2024,11:34 AM IST

இன்று ஜூலை 01, திங்கட்கிழமை

குரோதி ஆண்டு, ஆனி 17

தேய்பிறை, கீழ் நோக்கு நாள்


இன்று காலை 11.25 வரை தசமி திதியும், பிறகு ஏகாதசி திதியும் உள்ளது.  காலை 07.45 வரை அஸ்வினி நட்சத்திரமும், பிறகு பரணி நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 06.15 முதல் 07.15 வரை

மாலை - 03.15 முதல் 04.15 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 09.15 முதல் 10.15 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை 


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


உத்திரம், அஸ்தம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


நடன அரங்கேற்றம் செய்வதற்கு, பொன் பொருள் வாங்குவதற்கு, தீர்த்த யாத்திரை மேற்கொள்வதற்கு, புதிய திட்டங்களை உருவாக்குவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


அம்பிகையை வழிபடுவதால் நன்மைகள் தேடி வரும்.