ஜோக்ஸ் : இயற்கையை கொண்டாடலாம்.. இயற்கை சீற்றத்தை எப்படிக் கொண்டாடுவது!!

Aadmika
Feb 17, 2023,01:51 PM IST

நிருபர் : காதலியை கொண்டாடும் ஆண்கள் ஏன் மனைவியை கொண்டாடுவது கிடையாது?

கணவர் : இயற்கையை கொண்டாடலாம். அதற்காக இயற்கை சீற்றத்தை எப்படி கொண்டாட முடியும்?

நிருபர் : ????????



பெண் : வீட்டில் எந்த இடத்தில் பணத்தை மறைத்து வைத்தாலும் எடுத்து விடுகிறார்? எங்கு வைப்பது என்றே தெரியவில்லை.


பொன்னியின் செல்வன் ஆடியோ வெளியீடு.. மார்ச் 29ம் தேதி சென்னையில்!


தோழி : இதெல்லாம் ஒரு விஷயமா? எங்கிட்ட செம ஐடியா இருக்கு.

பெண் : அப்படியா? அது என்ன ஐடியா சீக்கிரம் சொல்.

தோழி : உங்க கல்யாண ஆல்பத்தில் மறைத்து வை. உன் கணவரால் கண்டே பிடிக்க முடியாது.