Jokes: அப்படீன்னா 2 பொண்டாட்டி கட்டிக்கிட்டா??
Apr 02, 2023,11:22 AM IST
மகன்: போன வருஷம் அடிச்ச வெயிலுக்கு மூஞ்சி ஆதார் கார்டு மாதிரி இருந்துச்சு
அம்மா: அப்ப இந்த வருஷம் அடிக்கிற வெயிலுக்கு??
மகன்: ஆதார் கார்டு ஜெராக்ஸ் மாதிரி ஆயிரும் போல!
--
சுமார் மூஞ்சி குமார்: சரித்திரத்தை திரும்பிப் பார்த்தா நமக்குப் புரிவது ஒன்னே ஒன்னுதான்
ரொம்ப சுமார் மூஞ்சி குமார்: என்னாது?
சுமார் மூஞ்சி குமார்: நாம வாழணும்னா வேளா வேளைக்கு சாப்பிடணும்னுதான்!
மனைவியை நேசித்தால் 50% இதயநோயை தவிர்க்கலாம் - செய்தி
அப்படீன்னா 2 பொண்டாட்டி கட்டிக்கிட்டா.. இதய நோயே வராதே!!