ஜனவரி 06 - சனிக்கிழமையில் தடைகளை விலக்கும் அனுமன் வழிபாடு

Aadmika
Jan 06, 2024,09:02 AM IST

இன்று ஜனவரி 06, 2024 - சனிக்கிழமை

சோபகிருது ஆண்டு, மார்கழி 21

தேய்பிறை, சமநோக்கு நாள்


இரவு 09.55 வரை தசமி திதியும், பிறகு ஏகாதசி திதியும் உள்ளது. இரவு 07.05 வரை சுவாதி நட்சத்திரமும், பிறகு விசாகம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.31 வரை சித்தயோகமும், பிறகு இரவு 07.05 வரை அமிர்தயோகமும், அதன் பிறகு சித்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


உத்திரட்டாதி, ரேவதி


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


ஜோதிடம் கற்பதற்கு, ஆயுத உபயோகிக்க, புதிய ஆடை, ஆபரணங்கள் அணிய, தானியம் வாங்க ஏற்ற சிறப்பான நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


அனுமனை வழிபட்டால் தடைகள் விலகும். 


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - பணிவு

ரிஷபம் - புகழ்

மிதுனம் - அசதி

கடகம் - கோபம்

சிம்மம் - ஓய்வு

கன்னி - அலைச்சல்

துலாம் - மகிழ்ச்சி

விருச்சிகம் - இரக்கம்

தனுசு - புகழ்

மகரம் - லாபம்

கும்பம் - உயர்வு

மீனம் - வாழ்வு