டிசம்பர் 07 - குருவருள் பெற தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டிய நாள்

Aadmika
Dec 07, 2023,10:10 AM IST
இன்று டிசம்பர் 07, 2023 - வியாழக்கிழமை
சோபகிருது ஆண்டு, கார்த்திகை 21
சுபமுகூர்த்த நாள், தேய்பிறை, சமநோக்கு நாள்

அதிகாலை 02.23 வரை நவமி திதியும், பிறகு தசமி திதியும் உள்ளது. காலை 06.17 வரை உத்திரம் நட்சத்திரமும், பிறகு அஸ்தம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.17 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.



நல்ல நேரம் :

காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - கிடையாது

கெளரி நல்ல நேரம் :

காலை - 12.15 முதல் 01.15 வரை
மாலை - 06.30 வரை 07.30 வரை

ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை

கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :

பூரட்டாதி

என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள்?

விவசாய பணிகளை துவங்குவதற்கு, அபிஷேகம் செய்வதற்கு, சாலை அமைப்பதற்கு, நீர்நிலைகள் தொடர்பான செயல்களை மேற்கொள்வதற்கு ஏற்ற சிறப்பான நாள்.

எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?

வியாழக்கிழமை என்பதால் மகான்களையும், குரு பகவானையும் வழிபட நன்மைகள் ஏற்படும்.

இன்றைய ராசிபலன் :

மேஷம் - நிம்மதி
ரிஷபம் - பகை
மிதுனம் - வரவு
கடகம் - ஏமாற்றம்
சிம்மம் - புகழ்
கன்னி - ஊக்கம்
துலாம் - உதவி
விருச்சிகம் - தடுமாற்றம்
தனுசு - சோர்வு
மகரம் - பெருமை
கும்பம் - ஆக்கம்
மீனம் - போட்டி