டிசம்பர் 19 - நன்மைகள் தேடி வர துர்க்கையை வழிபட வேண்டிய நாள்
இன்று டிசம்பர் 19, 2023 - செவ்வாய்கிழமை
சோபகிருது ஆண்டு, மார்கழி 03
வளர்பிறை, கீழ்நோக்கு நாள்
மாலை 04.16 வரை சந்தமி திதியும், பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. காலை 04.47 வரை சதயம் நட்சத்திரமும், பிறகு பூரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. காலை 04.49 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 01.45 முதல் 02.45 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - மாலை 3 முதல் 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
ஆயில்யம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
ஆலோசனை கூட்டம் அமைக்க, மருத்துவ பணிகளை செய்வதற்கு, கிணறு வெட்டுவதற்கு, மந்திர உபதேசம் பெறுவதற்கு ஏற்ற சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
சப்தமி திதியுடன் வரும் செவ்வாய் கிழமை என்பதால் துர்க்கையையையும், சப்த கன்னியரையும் வழிபட நன்மைகள் நடைபெறும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - போட்டி
ரிஷபம் - வெற்றி
மிதுனம் - செலவு
கடகம் - கோபம்
சிம்மம் - தடை
கன்னி - தாமதம்
துலாம் - நிறைவு
விருச்சிகம் - பகை
தனுசு - வரவு
மகரம் - புகழ்
கும்பம் - முயற்சி
மீனம் - பாராட்டு