பிப்ரவரி 26 - இன்று வழிபட வேண்டிய தெய்வம் எது?

Aadmika
Feb 26, 2023,09:10 AM IST

இன்று பிப்ரவரி 26 - ஞாயிற்றுக்கிழமை

சுபகிருது ஆண்டு மாசி 14. வளர்பிறை கிருத்திகை, கீழ்நோக்கு நாள்


காலை 05.43 வரை சஷ்டி, பிறகு சப்தமி திதி. காலை 09.03 வரை பரணி நட்சத்திரம், பிறகு கிருத்திகை நட்சத்திரம். இன்று நாள் முழுவதும் சித்தயோகம்.


நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 03.30 முதல் 04.30 வரை


கெளரி நல்ல நேரம் : 


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 01.30 முதல் 02.30 வரை


ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 மணி வரை


எமகண்டம் - பகல் 12 மணி முதல் 01.30 வரை


என்ன செய்ய நல்ல நாள் ?


கிணறு வெட்டுவதற்கு, கடன் அடைக்க, சிகிச்சை துவங்க ஏற்ற நாள்.


யாரை வழிபட வேண்டும்?


நரசிம்மரை வழிபட சகல செளபாக்கியங்களும் கிடைக்கும். இன்று மாசி மாத வளர்பிறை கிருத்திகை என்பதால் முருகப் பெருமாளை விரதம் இருந்து வழிபட்டால் 16 விதமான செல்வங்களும் கிடைக்கும்.