பிப்ரவரி 14 - யாரை வழிபட்டால் வெற்றிகள் குவியும் ?

Aadmika
Feb 14, 2023,09:29 AM IST

இன்று பிப்ரவரி 14 - மாசி 02 ; சமநோக்கு நாள்.


இன்று அதிகாலை 04.35 வரை அஷ்டமி, பிறகு நவமி திதி உள்ளது.  இன்று காலை 04.36 துவங்கி, மறுநாள் அதிகாலை 3 மணி வரை நவமி திதி. இன்று இரவு 09.45 வரை அனுஷம், பிறகு கேட்டை நட்சத்திரம்.


இன்று முழுவதும் சித்தயோகம்.


நல்ல நேரம் : 


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை 


கெளரி நல்ல நேரம் : 


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


காதலர் தின ஸ்பெஷல் : லவ்வர்ஸ்களை கவர வாட்ஸ்ஆப்பின் "லவ்லி" அறிமுகம்!


ராகு காலம் :


மாலை 3 முதல் 04.30 வரை


எமகண்டம் :


காலை 9 மணி முதல் 10.30 வரை


என்ன காரியங்கள் செய்ய ஏற்ற நாள் ?


அபிஷேகம் உள்ளிட்ட நேர்த்திக்கடன்கள் நிறைவேற்றுவதற்கு, மந்திர உபதேசம் பெறுவதற்கு, கல்வி சார்ந்த பணிகளை செய்ய ஏற்ற நாள்.


யாரை வழிபட்டால் வெற்றி கிடைக்கும் ?


ஸ்ரீ ராமரை வழிபட தடைகள் நீங்கி வெற்றிகள் கிடைக்கும்.