ஜூலை 18 - ஆடி செவ்வாயில் வேண்டுதல்கள் நிறைவேற அம்பிகை வழிபாடு
இன்று ஜூலை 18, 2023 - செவ்வாய்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆடி 02
கரிநாள், வளர்பிறை, மேல்நோக்கு நாள்
அதிகாலை 12.30 வரை அமாவாசை திதியும், பிறகு பிரதமை திதியும் வருகிறது. காலை 06.08 வரை புனர்பூசம் நட்சத்திரமும் பிறகு பூசம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.01 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 5 முதல் 6 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - மாலை 3 முதல் 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?
வயலுக்கு உரமிடுவதற்கு, கடனை அடைப்பதற்கு, வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு, கட்டிட மதில் சுவர் பராமரிப்பு பரிகளை செய்வதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
ஆடி முதல் செவ்வாய் என்பதால் துர்க்கை அம்மனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - நிறைவு
ரிஷபம் - நலம்
மிதுனம் - கவலை
கடகம் - சாதனை
சிம்மம் - கோபம்
கன்னி - கவனம்
துலாம் - விருத்தி
விருச்சிகம் - அலைச்சல்
தனுசு - தடங்கல்
மகரம் - தாமதம்
கும்பம் - வெற்றி
மீனம் - யோகம்