டிசம்பர் 13 - மனஅமைதி தரும் தட்சிணாமூர்த்தி வழிபாடு
இன்று டிசம்பர் 13, 2023 - புதன்கிழமை
சோபகிருது ஆண்டு, கார்த்திகை 27
வளர்பிறை, சமநோக்கு நாள்
காலை 05.49 வரை அமாவாசை திதியும், பிறகு பிரதமை திதியும் உள்ளது. பகல் 12.18 வரை கேட்டை நட்சத்திரமும், பிறகு மூலம் நட்சத்திரமும் உள்ளது. பகல் 12.18 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
கிருத்திகை, ரோகிணி
என்ன செய்வதற்கு சிறப்பான நாள் ?
ஆடு, மாடு வாங்க, புதிய கருவிகளை பழகுவதற்கு, நகைகளை உருமாற்றம் செய்வதற்கு, வழக்குகளை பேசி தீர்ப்பதற்கு ஏற்ற சரியான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்?
தட்சிணாமூர்த்தியை வழிபட மன அமைதி ஏற்படும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - உற்சாகம்
ரிஷபம் - போட்டி
மிதுனம் - அமைதி
கடகம் - ஓய்வு
சிம்மம் - லாபம்
கன்னி - நட்பு
துலாம் - சிக்கல்
விருச்சிகம் - செலவு
தனுசு - கவலை
மகரம் - பெருமை
கும்பம் - பகை
மீனம் - அச்சம்