இன்றைய ராசி பலன்: இந்த ராசிக்காரங்களுக்கு இன்று புகழும், உயர்வும் தேடி வரும்

Aadmika
Jun 25, 2024,09:57 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் ஜூன் 25ம் தேதி செவ்வாய்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு இன்று என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.


இன்றைய ராசிப்பலன் :




மேஷம் - நலம்

ரிஷபம் - புகழ்

மிதுனம் - ஆசை

கடகம் - பரிசு

சிம்மம் - செலவு

கன்னி - உயர்வு

துலாம் - ஆர்வம்

விருச்சிகம் - உதவி

தனுசு - முயற்சி

மகரம் - உறுதி

கும்பம் - பக்தி

மீனம் - தடை