ஆகஸ்ட் 08 - பைரவர் வழிபாட்டிற்கு ஏற்ற ஆடி மாத தேய்பிறை அஷ்டமி
இன்று ஆகஸ்ட் 08, 2023 - செவ்வாய்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆடி 23
தேய்பிறை அஷ்டமி, சமநோக்கு நாள்
காலை 10.30 வரை சப்தமி திதியும், பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. காலை 07.46 வரை அஸ்வினி நட்சத்திரமும், பிறகு பரணி நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம்:
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 01.45 முதல் 02.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
என்ன செய்வதற்கு ஏற்ற நாள்?
தானியம் சேமிப்பதற்கு, புதிய அடுப்பு அமைப்பதற்கு, மந்திர உபதேசம் பெறுவதற்கு, ஆபரணம் வாங்குவதற்கு சிறப்பான நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
தேய்பிறை அஷ்டமி என்பதால் பைரவரை வழிபட தீராத கஷ்டங்கள் தீரும்
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - வெற்றி
ரிஷபம் - தனம்
மிதுனம் - தேர்ச்சி
கடகம் - செலவு
சிம்மம் - ஓய்வு
கன்னி - கோபம்
துலாம் - சோர்வு
விருச்சிகம் - மறதி
தனுசு - ஆதரவு
மகரம் - பக்தி
கும்பம் - ஆசை
மீனம் - உயர்வு