ஜனவரி 27 - குடும்பத்தில் சுபிட்சம் ஏற்பட பைரவரை வழிபட வேண்டிய நாள்

Aadmika
Jan 27, 2024,09:03 AM IST
இன்று ஜனவரி 27, 2024 - சனிக்கிழமை
சோபகிருது ஆண்டு, தை - 13
தேய்பிறை, கீழ்நோக்கு நாள்

அதிகாலை 01.36 வரை பிரதமை திதியும், அதற்கு பிறகு துவிதியை  திதியும் உள்ளது. பகல் 01.24 வரை ஆயில்யம் நட்சத்திரமும் பிறகு மகம் நட்சத்திரமும் உள்ளது. பகல் 01.24 வரை மரணயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது. 



நல்ல நேரம் :

காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை

ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை

கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :

மூலம், பூராடம்

என்ன செய்வதற்கு சிறப்பான நாள் ?

தானியப் பணிகளை செய்வதற்கு, விரதங்களை நிறைவு செய்வதற்கு, ஆபரண பழுதுகளை சரி செய்வதற்கு, வாகனம் வாங்க ஏற்ற சிறப்பான நாள்.

எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?

பைரவரை வழிபடுவதால் குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.  

இன்றைய ராசிப்பலன் : 

மேஷம் - ஆக்கம்
ரிஷபம் - பரிசு
மிதுனம் - வரவு
கடகம் - மறதி
சிம்மம் - வெற்றி
கன்னி - போட்டி
துலாம் - சாதனை
விருச்சிகம் - எதிர்ப்பு
தனுசு - யோகம்
மகரம் - நிறைவு
கும்பம் - தடை
மீனம் - சுகம்