செப்டம்பர் 11.. அருமையான நாள்.. விவசாயப் பணிகளை தொடங்கலாம்!

Aadmika
Sep 11, 2023,09:18 AM IST

இன்று செப்டம்பர் 11, 2023 - திங்கட்கிழமை

சோபகிருது ஆண்டு, ஆவணி - 25

சுபமுகூர்த்த நாள், தேய்பிறை, மேல் நோக்கு நாள்


அதிகாலை 12.15 வரை ஏகாதசி திதியும், பிறகு துவாதசி திதியும் உள்ளது. இரவு 10.56 வரை பூசம் நட்சத்திரமும் பிறகு ஆயில்யம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 6 முதல் 7 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 09.15 முதல் 10.15 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 7.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை


என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?


மதில் சுவர் கட்டுவதற்கு, புதிய உணவுகளை உண்பதற்கு, விவசாய பணிகளை செய்வதற்கு, வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு ஏற்ற நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


அம்பிகையை வழிபட நன்மைகள் பெருகும்.


இன்றைய ராசிபலன் : 


மேஷம் - பயணம்

ரிஷபம் - நட்பு

மிதுனம் - சுகம்

கடகம் - உயர்வு

சிம்மம் - அமைதி

கன்னி - நலம்

துலாம் - உறுதி

விருச்சிகம் - யோகம்

தனுசு - ஆசை

மகரம் - பகை

கும்பம் - வரவு

மீனம் - லாபம்