ஜூலை 15 - பாவங்கள் அனைத்தையும் போக்கும் சனிப்பிரதோஷ நாள்
இன்று ஜூலை 15, 2023 - சனிக்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆனி 30
சிவராத்திரி, சனிப்பிரதோஷம், தேய்பிறை, சமநோக்குநாள்
இரவு 10.01 வரை திரியோதசி திதியும், பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. அதிகாலை 12.50 வரை ரோகிணி நட்சத்திரமும், பிறகு மிருகசீரிஷம் நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 12.50 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.15 முதல் 01.15 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
இன்று என்ன நல்ல காரியம் செய்யலாம்?
புதிய நிலம் வாங்குவதற்கு, பசு மாடுகள் வாங்குவதற்கு, சாலை அமைப்பதற்கு, ஆபரணங்கள் வாங்குவதற்கு நல்ல நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
சனிப்பிரதோஷம் மற்றும் மாத சிவராத்திரி நாள் என்பதால் சிவ பெருமானை வழிபட குடும்ப ஒற்றுமை சிறக்கும்.
இன்றைய ராசி பலன்:
மேஷம் - புகழ்
ரிஷபம் - லாபம்
மிதுனம் - திறமை
கடகம் - வெற்றி
சிம்மம் - கருணை
கன்னி - குழப்பம்
துலாம் - பரிசு
விருச்சிகம் - நன்மை
தனுசு - லாபம்
மகரம் - உயர்வு
கும்பம் - கவலை
மீனம் - அச்சம்