டிசம்பர் 10 - துன்பங்கள் போக்கும் கார்த்திகை மாத பிரதோஷம்

Aadmika
Dec 10, 2023,09:52 AM IST

இன்று டிசம்பர் 10, 2023 - ஞாயிற்றுக்கிழமை

சோபகிருது ஆண்டு, கார்த்திகை 24

பிரதோஷம், சுபமுகூர்த்த நாள், தேய்பிறை, சமநோக்கு நாள்


காலை 06.16 வரை துவாதசி திதியும், பிறகு திரியோதசி திதியும் உள்ளது. காலை 11.26 வரை சுவாதி நட்சத்திரமும், பிறகு விசாகம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.18 வரை அமிர்தயோகமும், பிறகு காலை 11.26 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 07.45 முதல் 08.45 வரை

மாலை - 03.15 முதல் 04.15 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - 01.30 முதல் 02.30 வரை


ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை

குளிகை - பகல் 3 முதல் 04.30 வரை

எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


ரேவதி, அஸ்வினி


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


அன்னதானம் செய்வதற்கு, மருத்துவ ஆலோசனை பெறுவதற்கு, கிணறு குளங்களை சீர்படுத்துவதற்கு, விவசாய ஆலோசனைகள் பெறுவதற்கு ஏற்ற சிறப்பான நாள்


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


கார்த்திகை மாத பிரதோஷம் என்பதால் சிவ பெருமானை வழிபட சகல நன்மைகளும் கிடைக்கும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - பரிசு

ரிஷபம் - வரவு

மிதுனம் - வெற்றி

கடகம் - செலவு

சிம்மம் - உதவி

கன்னி - கோபம்

துலாம் - சிக்கல்

விருச்சிகம் - மறதி

தனுசு - ஆதரவு

மகரம் - பக்தி

கும்பம் - ஆசை

மீனம் - உயர்வு