ஜனவரி 24 - தொழிலில் முன்னேற வராக பெருமாளை வழிபட வேண்டிய நாள்

Aadmika
Jan 24, 2024,08:56 AM IST

இன்று ஜனவரி 24, 2024 - புதன்கிழமை

சோபகிருது ஆண்டு, தை 10

சுபமுகூர்த்த நாள், வளர்பிறை, சமநோக்கு நாள்


இரவு 10.43 வரை சதுர்த்தசி திதியும், பிறகு பெளர்ணமி திதியும் உள்ளது. காலை 07.43 வரை திருவாதிரை நட்சத்திரமும் அதற்கு பிறகு புனர்பூசம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.34 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - 10.30 முதல் 12 வரை

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :

அனுஷம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள்? 


வியாபாரப் பணிகளை செய்வதற்கு, மனை தொடர்பான பணிகளை துவங்க, தொழில் தொடர்பான பணிகளை செய்வதற்கு, கால்நடை தொடர்பான பணிகளை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


வராக பெருமாளை வழிபடுவதால் தொழில் வளர்ச்சி ஏற்படும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - வெற்றி

ரிஷபம் - தனம்

மிதுனம் - ஓய்வு

கடகம் - மறதி

சிம்மம் - கோபம்

கன்னி - உற்சாகம்

துலாம் - நிறைவு

விருச்சிகம் - செலவு

தனுசு - பகை

மகரம் - நன்மை

கும்பம் - பெருமை

மீனம் - லாபம்