ஜூலை 14 - நன்மைகள் பெருக அம்பிகையை வழிபட வேண்டிய நாள்

Aadmika
Jul 14, 2023,09:21 AM IST

இன்று ஜூலை 14, 2023 - வெள்ளிக்கிழமை

சோபகிருது ஆண்டு, ஆனி 29

தேய்பிறை, மேல்நோக்கு நாள்


இரவு 09.28 வரை துவாதசி திதியும், பிறகு திரியோதசி திதியும் உள்ளது. அதிகாலை 12.01 வரை கிருத்திகை நட்சத்திரமும், பிறகு ரோகிணி நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் மரணயோகம்.




நல்ல நேரம் :


காலை - 09.15 முதல் 10.15 வரை

மாலை - 01.45 முதல் 02.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.15 முதல் 01.15 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை


என்ன செய்வதற்கு நல்ல நாள் ?


வாகன பழுதுகளை சரி செய்வதற்கு, கண்கள் தொடர்பான சிகிச்சை மேற்கொள்வதற்கு, மனை சார்ந்த பணிகளை செய்வதற்கு, சாந்தி பரிகாரம் செய்வதற்கு ஏற்ற நாள்


யாரை வழிபட வேண்டும் ?


ஆனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் அம்பிகையை வழிபட நன்மைகள் உண்டாகும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - போட்டி

ரிஷபம் - அமைதி

மிதுனம் - வரவு

கடகம் - சோர்வு

சிம்மம் - எச்சரிக்கை

கன்னி - வெற்றி

துலாம் - உதவி

விருச்சிகம் - வரவு

தனுசு - நற்செயல்

மகரம் - ஆதரவு

கும்பம் - சிக்கல்

மீனம் - அன்பு