ஜூலை 24 - நம்பிக்கை அதிகரிக்க சப்த கன்னியரை வழிபட வேண்டிய நாள்
இன்று ஜூலை 24, 2023 - திங்கட்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆடி 08
வளர்பிறை, சமநோக்கு நாள்
காலை 10.43 வரை சஷ்டி திதியும், பிறகு சப்தமி திதியும் உள்ளது. இரவு 07.45 வரை அஸ்தம் நட்சத்திரமும், பிறகு சித்திரை நட்சத்திமும் உள்ளது. காலை 06.01 வரை அமிர்தயோகமும் பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 2 முதல் 3 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை
என்ன நல்ல காரியம் செய்யலாம் ?
வயலுக்கு உரமிடுவதற்கு, வழக்குகளை துவங்குவதற்கு, புதிய வாகனம் வாங்குவதற்கு, செல்ல பிராணிகளை வாங்குவதற்கு ஏற்றநாள்.
யாரை வழிபட வேண்டும் ?
இன்று சப்தமி திதி என்பதால் சப்த கன்னியரை வழிபடுவதால் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
இன்றைய ராசிபலன் :
மேஷம் - உயர்வு
ரிஷபம் - துணிவு
மிதுனம் - ஆர்வம்
கடகம் - சிக்கல்
சிம்மம் - பரிசு
கன்னி - யோகம்
துலாம் - குழப்பம்
விருச்சிகம் - கோபம்
தனுசு - லாபம்
மகரம் - அமைதி
கும்பம் - உழைப்பு
மீனம் - நன்மை