ஏப்ரல் 09 - இன்று யாரை வழிபட்டால் துன்பம் அனைத்தும் விலகும் ?
இன்று ஏப்ரல் 09 ஞாயிற்றுக்கிழமை
சுபகிருது ஆண்டு பங்குனி 26
ஈஸ்டர் டே, சங்கடஹர சதுர்த்தி, தேய்பிறை, கீழ்நோக்கு நாள்
காலை 09.53 வரை திரிதியை பிறகு சதுர்த்தி திதி உள்ளது. பிற்பகல் 02.06 வரை விசாகம் நட்சத்திரம், பிறகு அனுஷம் உள்ளது. காலை 06.06 வரை சித்தயோகம், பிறகு மரணயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 03.30 முதல் 04.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - பகல் 3 முதல் 4 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
இன்று என்ன காரியம் செய்ய நல்ல நாள் ?
நெற்கதிர்கள் அறுப்பதற்கு, நடன பயிற்சி மேற்கொள்ள, மருந்து செய்வதற்கு, கிணறு வெட்டுவதற்கு ஏற்றநாள்.
இன்று யாரை வழிபட வேண்டும்?
இன்று பங்குனி மாத சங்கடஹர சதுர்த்தி என்பதான் விநாயகப் பெருமானை வழிபட வினைகள் அனைத்தும் நீங்கும்.