ஏப்ரல் 15 - இன்று நாள் எப்படி இருக்கும்...பஞ்சாங்கம் சொல்வது என்ன?
இன்று ஏப்ரல் 15 சனிக்கிழமை
சோபகிருது ஆண்டு சித்திரை 02
தேய்பிறை , மேல் நோக்கு நாள்
இரவு 07.42 வரை தசமி, பிறகு ஏகாதசி திதி உள்ளது. காலை 06.27 வரை திருவோணம் நட்சத்திரம், பிறகு அவிட்டம் நட்சத்திரம் உள்ளது. காலை 06.03 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
இன்று என்ன செய்ய ஏற்ற நாள்?
கட்டிடங்கள் எழுப்ப, உழவுப் பணி அமைப்பதற்கு, மரங்கள் நடுவதற்கு, தோட்டம் அமைப்பதற்கு, கண் தொடர்பான சிகிச்சைகள் மேற்கொள்ள ஏற்ற நாள்.
இன்று யாரை வழிபட வேண்டும் ?
இன்று ஏகாதசி திதி என்பதால் பெருமாளையும், சனிக்கிழமை என்பதால் ஆஞ்சநேயரையும் வழிபட காரிய சித்தி ஏற்படும்.