ஆகஸ்ட் 03 - மங்களங்கள் பெருக செய்யும் ஆடிப்பெருக்கு திருநாள்

Aadmika
Aug 03, 2023,09:07 AM IST

இன்று ஆகஸ்ட் 03, 2023 - வியாழக்கிழமை

சோபகிருது ஆண்டு, ஆடி - 18

ஆடிப்பெருக்கு, தேய்பிறை, மேல்நோக்கு நாள்


இரவு 08.14 வரை துவிதியை திதியும் பிறகு திரிதியை திதியும் உள்ளது. பகல் 01.51 வரை அவிட்டம் நட்சத்திரமும், பிறகு சதயம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.03 வரை மரணயோகமும், பிறகு பிற்பகல் 01.51 வரை சித்தயோகமும், அதன் பிறகு மரணயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - கிடையாது


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.15 முதல் 01.15 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை 


என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?


கட்டிடம் கட்டுவதற்கு, வாகனம் கற்றுக் கொள்வதற்கு, மருந்து செய்வதற்கு, கோவில் மதில் சுவர் கட்டுவதற்கு சிறப்பான நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


ஆடிப் பெருக்கு நாள் என்பதால் சப்த கன்னியரையும், குல தெய்வத்தையும் வழிபட வாழ்வில் வளர்ச்சி ஏற்படும்.


இன்றைய ராசி பலன் : 


மேஷம் - நலம்

ரிஷபம் - லாபம்

மிதுனம் - அமைதி

கடகம் - போட்டி

சிம்மம் - நட்பு

கன்னி - ஆதரவு

துலாம் - ஆசை

விருச்சிகம் - கவனம்

தனுசு - உதவி

மகரம் - தேர்ச்சி

கும்பம் - கும்பம்

மீனம் - நன்மை