ஜனவரி 08 - மங்கலங்கள் பெருக மகாவிஷ்ணுவை வழிபட வேண்டிய நாள்

Aadmika
Jan 08, 2024,10:01 AM IST

இன்று ஜனவரி 08, 2024 - திங்கட்கிழமை

சோபகிருது ஆண்டு, மார்கழி 23

தேய்பிறை, சமநோக்கு நாள்


இரவு 09.57 வரை துவாதசி திதியும், பிறகு திரியோதசி திதியும் உள்ளது. இரவு 08.20 வரை அனுஷம் நட்சத்திரமும், பிறகு கேட்டை நட்சத்திரமும் உள்ளது. காலை 06.31 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 06.30 முதல் 07.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


அஸ்வினி, பரணி


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


இறை வழிபாடுகள் மேற்கொள்வதற்கு, திருப்பணிகள் செய்வதற்கு, சாலைகளை சீரமைப்பதற்கு, தோட்டம் அமைப்பதற்கு, அன்னதானம் செய்வதற்கு, தெய்வ காரியங்களில் ஈடுபடுவதற்கு ஏற்ற சிறப்பான நாள்.


எந்த தெய்வத்தை வழிபடலாம் ?


மகாவிஷ்ணுவை வழிபட மங்கலங்கள் உண்டாகும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - சுகம்

ரிஷபம் - நட்பு

மிதுனம் - நலம்

கடகம் - ஊக்கம்

சிம்மம் - கவலை

கன்னி - ஆக்கம்

துலாம் - முயற்சி

விருச்சிகம் - எச்சரிக்கை

தனுசு - செலவு

மகரம் - பொறுமை

கும்பம் - பக்தி

மீனம் - சுபம்