இன்று விநாயகரை வணங்க.. குழப்பங்கள் நீங்கும்!

Aadmika
May 23, 2023,09:07 AM IST

இன்று மே 23, 2023 - செவ்வாய்கிழமை

சோபகிருது ஆண்டு, வைகாசி 09

வளர்பிறை சதுர்த்தி, மேல்நோக்கு நாள்


இன்று நாள் முழுவதும் சதுர்த்தி திதி உள்ளது. பிற்பகல் 01.01 வரை திருவாதிரை நட்சத்திரமும், பிரகு புனர்பூசம் நட்சத்திரமும் உள்ளது. காலை 05.53 வரை சித்தயோகமும், பிறகு பிற்பகல் 01.01 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - பகல் 3 முதல் 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


என்ன நல்ல காரியம் செய்யலாம் ?


மந்திர ஜபம் செய்வதற்கு, தானியங்களை சேமிப்பதற்கு, பற்களை சீர் செய்வதற்கு, வாகன பழுதுகளை சரி செய்வதற்கு நல்ல நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


இன்று வைகாசி மாத வளர்பிறை சதுர்த்தி என்பதால் விநாயகரை வழிபட குழப்பங்கள், தடைகள் நீங்கி வெற்றிகள் கிடைக்கும்.


இன்று பணமழையில் நனையப் போகும் ராசிக்காரங்க இவங்க தான்


மேஷம் - நன்மை

ரிஷபம் - இரக்கம்

மிதுனம் - கவலை

கடகம் - தடை

சிம்மம்- அச்சம்

கன்னி - சிக்கல்

துலாம் - சிரமம்

விருச்சிகம் - பணவரவு

தனுசு - நட்பு

மகரம் - பாராட்டு

கும்பம் - மகிழ்ச்சி

மீனம் - தாமதம்