ஜூன் 06..  கிணறு வெட்ட சூப்பர் நாள் இன்று!

Aadmika
Jun 06, 2023,09:14 AM IST

இன்று ஜூன் 06, 2023 - செவ்வாய்கிழமை

சோபகிருது ஆண்டு, வைகாசி 23

தேய்பிறை, கீழ்நோக்கு நாள்


காலை 05.56 வரை துவிதியை திதியும், பிறகு திரிதியை திதியும் உள்ளது. அதிகாலை 03.27 வரை மூலம் நட்சத்திரமும், பிறகு பூராடம் நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 03.27 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - மாலை 3 முதல் 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


என்ன நல்ல காரியம் செய்யலாம் ?


கணிதம் கற்பதற்கு,கிணறு வெட்டுவதற்கு, வாகனம் வாங்குவதற்கு, கால்நடைகள் வாங்குவதற்கு ஏற்ற நாள்


யாரை வழிபட வேண்டும் ?


முருகப் பெருமானை வழிபட திருமணத் தடை உள்ளிட்ட தடைகளும் விலகி, நன்மை நடைபெறும்.


இன்றைய ராசி பலன்


மேஷம்  - பாராட்டு

ரிஷபம் - புகழ்

மிதுனம் - வெற்றி

கடகம் - சோர்வு

சிம்மம் - நலம் 

கன்னி - சாந்தம்

துலாம் - சாதனை

விருச்சிகம் - ஓய்வு

தனுசு - தொல்லை

மகரம் - முயற்சி

கும்பம் - ஊக்கம்

மீனம் - நன்மை