மே 24 - இன்றைய பஞ்சாங்க பலன்

Aadmika
May 24, 2023,09:01 AM IST

இன்று மே 24, 2023 - புதன்கிழமை

சோபகிருது ஆண்டு, வைகாசி 10

வளர்பிறை சுபமுகூர்த்த நாள், சமநோக்கு நாள்


அதிகாலை 01.12 வரை சதுர்த்தி திதியும், பிறகு பஞ்சமி திதியும் உள்ளது. மாலை 03.18 வரை புனர்பூசம் நட்சத்திரம், பிறகு பூசம் நட்சத்திரம் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம். 




நல்ல நேரம் : 


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் 12 வரை

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


இன்று என்ன நல்ல காரியம் செய்யலாம் ?


மூலிகைகள் பறிப்பதற்கு, கல்வி தொடர்பான பணிகளை செய்வதற்கு, நடன பயிற்சிகளை செய்வதற்கு, புதிய வாகனம் வாங்குவதற்கு, திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏற்ற நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


மகான்களை வழிபட எண்ணத் தெளிவு ஏற்படும், பஞ்சமி என்பதால் வராஹி அம்மனை வழிபட்டால் துன்பங்கள் மறையும், பகை விலகும்.


இன்று நாள் யாருக்கு சூப்பரா இருக்க போகுது ?


மேஷம் - நன்மை

ரிஷபம் - முயற்சி

மிதுனம் -நலம்

கடகம் - யோகம்

சிம்மம் - ஓய்வு

கன்னி - செலவு

துலாம் - வெற்றி

விருச்சிகம் - வரவு

தனுசு - தெளிவு

மகரம் - விருப்பம்

கும்பம் - வாழ்வு

மீனம் - கோபம்