ஜூலை 01 - துயங்கர நீங்க சிவ பெருமானை வழிபட வேண்டிய நாள்

Aadmika
Jul 01, 2023,09:58 AM IST

இன்று ஜூலை 01, 2023 - சனிக்கிழமை

சோபகிருது ஆண்டு, ஆனி 16

சனிப்பிரதோஷம், வளர்பிறை, சமநோக்கு நாள்


இரவு 09.25 வரை திரியோதசி திதியும், பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. பகல் 01.30 வரை அனுஷம் நட்சத்திரமும் பிறகு கேட்டை நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 07.45 முதல் 08.45 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை


இன்று என்ன நல்ல காரியம் செய்யலாம்?


பூமி தொடர்பான பணிகளை மேற்கொள்ள, வயல் உழுவதற்கு, பயணம் செய்வதற்கு, சாலை அமைப்பதற்கு ஏற்ற நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


இன்று சனிப்பிரதோஷம் என்பதால் சிவ பெருமானை வழிபட துயரங்கள் யாரும் நீங்கும்.


இன்றைய ராசிப்பலன்


மேஷம் - சோர்வு

ரிஷபம் - துணிவு

மிதுனம் - உயர்வு

கடகம் - நலம்

சிம்மம் - நிறைவு

கன்னி - ஆதரவு

துலாம் - நோய்

விருச்சிகம் - லாபம்

தனுசு - செலவு

மகரம் - சுகம்

கும்பம் - கவலை

மீனம் - உதவி