ஜூலை 06 - ஆனி சங்கரஹர சதுர்த்தியில் விநாயகரை வழிபட வினைகள் யாரும் தீரும்

Aadmika
Jul 06, 2023,09:32 AM IST

இன்று ஜூலை 06, 2023 - வியாழக்கிழமை

சோபகிருது ஆண்டு, ஆனி 21

சங்கடஹர சதுர்த்தி, தேய்பிறை, மேல்நோக்கு நாள்


காலை 10.51 வரை திரிதியை திதியும் பிறகு சதுர்த்தி திதியும் உள்ளது. காலை 07.13 வரை திருவோணம் நட்சத்திரமும், பிறகு அவிட்டம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11 வரை

மாலை - கிடையாது


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.45 முதல் 01.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை


இன்று என்ன நல்ல காரியம் செய்யலாம் ?


புதிய வேலையில் சேருவதற்கு, சங்கீதம் கற்பதற்கு, புதுப்பெண் அழைப்பிற்கு, வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு ஏற்ற நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


இன்று ஆனி மாத சங்கடஹர சதுர்த்தி என்பதால் விநாயகரை வழிபட குடும்ப ஒற்றுமை சிறக்கும்.