இன்று பிரதோஷம்.. சிவ வழிபாடு பலன் தரும்!

Aadmika
Jun 01, 2023,08:51 AM IST

இன்று ஜூன் 01, 2023 - வியாழக்கிழமை

சோபகிருது ஆண்டு, வைகாசி 18

பிரதோஷம், சுபமுகூர்த்த நாள், வளர்பிறை, சமநோக்கு நாள்


இன்று பகல் 12.06 வரை துவாதசி திதியும், பிறகு திரியோதசி திதியும் உள்ளது. காலை 05.33 வரை சித்திரை நட்சத்திரமும், பிறகு சுவாதி நட்சத்திரமும் உள்ளது. காலை 05.52 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11 வரை

மாலை - கிடையாது


கெளரி நல்ல நேரம் :


காலை - 01.00 முதல் 01.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை


என்ன நல்ல காரியம் செய்யலாம் ?


ஜோதிடம் கற்பதற்கு, புதிய ஆடைகள் அணிவதற்கு, மருத்துவம் கற்பதற்கு, மாங்கல்யம் செய்வதற்கு நல்ல நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


இன்று வைகாசி மாத பிரதோஷம் என்பதால் சிவ பெருமானை வழிபட சகல நன்மைகளும் உண்டாகும். மனத்தெளிவு ஏற்படும்.


இன்றைய நாள் எந்த ராசிக்கு எப்படி இருக்கு ?


மேஷம் - கவலை

ரிஷபம் - அச்சம்

மிதுனம் - எச்சரிக்கை

கடகம் - நற்செயல்

சிம்மம் - உயர்வு

கன்னி - பயம்

துலாம் - பகை

விருச்சிகம் - லாபம்

தனுசு - பக்தி

மகரம் - குழப்பம்

கும்பம் - செலவு

மீனம் - ஊக்கம்