ஜூன் 25 - சுபகாரியங்கள் நடக்க நடராஜரை வழிபட வேண்டிய நாள்

Aadmika
Jun 25, 2023,10:27 AM IST

இன்று ஜூன் 25, 2023 - ஞாயிற்றுகிழமை

சோபகிருது ஆண்டு, ஆனி 10

ஆனி திருமஞ்சனம், வளர்பிறை, கீழ்நோக்கு நாள்


இரவு 10.01 வரத சப்தமி திதியும், பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. காலை 08.38 வரை பூரம் நட்சத்திரமும், பிறகு உத்திரம் நட்சத்திரமும் உள்ளது. காலை 08.38 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 01.30 முதல் 02.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 01.30 முதல் 02.30 வரை


ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை

குளிகை - பகல் 3 முதல் 04.30 வரை

எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை


என்ன செய்வதற்கு நல்ல நாள் :


உழவு செய்வதற்கு, சிலைகளை வடிவமைக்க, மரம் நடுவதற்கு, நாட்டிய பயிற்சி மேற்கொள்ள சிறந்த நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


ஆனி திருமஞ்சனம் என்பதால் நடராஜப் பெருமானை வழிபட சுபகாரிய முயற்சிகள் கைகூடும்.


இன்றைய ராசி பலன்


மேஷம் - பெருமை

ரிஷபம் - சாந்தம்

மிதுனம் - உழைப்பு

கடகம் - ஆக்கம்

சிம்மம் - ஆதரவு

கன்னி - பாராட்டு

துலாம் - பணிவு

விருச்சிகம் - சிரமம்

தனுசு - விருத்தி

மகரம் - நட்பு 

கும்பம் - முயற்சி

மீனம் - இன்பம்