தனுசு ராசிக்காரர்களே...பெயர்,புகழ் சேரும் காலம்

Aadmika
Sep 16, 2024,08:57 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் செப்டம்பர் 16 ம் தேதி திங்கட்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். 




இன்றைய ராசிப்பலன்


மேஷம் - நன்மை

ரிஷபம் - திறமை

மிதுனம் - அசதி

கடகம் - கவனம்

சிம்மம் - அமைதி

கன்னி - சாந்தம்

துலாம் - சுகம்

விருச்சிகம் - நலம்

தனுசு - புகழ்

மகரம் - பயம்

கும்பம் - பக்தி

மீனம் - பொறுமை



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்