இன்று பொறுமையுடன் செயல்பட வேண்டிய ராசிக்காரர்கள்

Aadmika
Aug 10, 2024,10:33 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் ஆகஸ்ட் 10 ம் தேதி சனிக்கிழமையான இன்று என்ன நடக்கும், எந்த ராசிக்காரர்களுக்கு இன்று என்ன பலன் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.  




இன்றைய ராசிப்பலன்: 


மேஷம் - லாபம்

ரிஷபம் - நன்மை

மிதுனம் - போட்டி

கடகம் - தனம்

சிம்மம் - வெற்றி

கன்னி - அமைதி

துலாம் - பயம்

விருச்சிகம் - தாமதம்

தனுசு - நலம்

மகரம் - கோபம்

கும்பம் - திறமை

மீனம் - புகழ்