ஜூன் 04... சூரிய பகவானை வழிபட நோய்கள் ஆரோக்கியம் மேற்படும்!

Aadmika
Jun 04, 2023,10:27 AM IST
இன்று ஜூன் 04, 2023 - ஞாயிற்றுக்கிழமை
சோபகிருது ஆண்டு, வைகாசி 21
வாஸ்து நாள், தேய்பிறை, சமநோக்கு நாள்

காலை 09.34 வரை பெளர்ணமி திதியும், பிறகு பிரதமை திதியும் உள்ளது. காலை 05.34 வரை அனுஷம் நட்சத்திரமும், பிறகு கேட்டை நட்சத்திரமும் உள்ளது. காலை 05.52 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :

காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 03.30 முதல் 04.30 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 01.30 முதல் 02.30 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை

ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - மாலை 3 முதல் 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை




என்ன செய்வதற்கு நல்ல நாள் ?

யந்திரம் செய்வதற்கு, கால்வாய் அமைப்பதற்கு, வழக்கு விவகாரங்களை துவங்குவதற்கு, வயல் உழுவதற்கு, வீடு பூமி பூஜை செய்வதற்கு சிறந்த நாள்.

யாரை வழிபட வேண்டும் ?

சூரிய பகவானை வழிபட நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் மேற்படும்.

இன்றைய ராசி பலன்

மேஷம் - புகழ்
ரிஷபம் - நன்மை
மிதுனம் - சிரமம்
கடகம் - சிக்கல்
சிம்மம் - கவலை
கன்னி - பக்தி
துலாம் - நட்பு
விருச்சிகம் - பாசம்
தனுசு - வெற்றி
மகரம் - ஓய்வு
கும்பம் - அமைதி
மீனம் - மகிழ்ச்சி