ஜூலை 03 - குடும்பம் சிறக்க குலதெய்வத்தை வழிபட வேண்டிய நாள்

Aadmika
Jul 03, 2023,09:36 AM IST


இன்று ஜூலை 03, 2023 - திங்கட்கிழமை

சோபகிருது ஆண்டு, ஆனி 18

பெளர்ணமி, கிரிவலம் செல்லும் நாள், கீழ்நோக்கு நாள்


ஜூலை 02 ம் தேதி இரவு 07.46 துவங்கி, ஜூலை 03 ம் தேதி மாலை 05.49 வரை பெளர்ணமி திதியும், பிறகு பிரதமை திதியும் உள்ளது. காலை 11.40 வரை மூலம் நட்சத்திரமும், பிறகு பூராடம் நட்சத்திரமும் உள்ளது. காலை 11.40 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் வருகிறது.




நல்ல நேரம் :


காலை - 06.15 முதல் 07.15 வரை 

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 9 முதல் 10 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை


என்னென்ன நல்ல காரியம் செய்யலாம் ?


பயணம் செய்வதற்கு, பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கு, சுபகாரியங்கள் செய்வதற்கு, கிணறு வெட்டுவதற்கு ஏற்ற நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


ஆனி பெளர்ணமி என்பதால் குலதெய்வத்தை வழிபட குடும்ப ஒற்றுமை மேம்படும்.


இன்றைய ராசி பலன்


மேஷம்  - மேன்மை

ரிஷபம் - செலவு

மிதுனம் - வெற்றி

கடகம் - நலம் 

சிம்மம் - உயர்வு

கன்னி - ஆதரவு

துலாம் - பணிவு

விருச்சிகம் - பயம்

தனுசு - தாமதம்

மகரம் - அசதி

கும்பம் - அமைதி

மீனம் - நட்பு