Vegetable Rate: கோயம்பேடு சந்தையில் இன்றைக்கு கேரட், பீன்ஸ் என்ன விலை தெரியுமா?

Meenakshi
Jul 08, 2024,01:21 PM IST

சென்னை:  சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை நிலவரம்.


கோயம்பேடு சந்தை ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தையாகும்.1996 இல் திறக்கப்பட்ட இந்த சந்தை 295 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இங்கு மொத்த விற்பனைக்கு 1000 கடைகளும், சில்லறை விற்பனைக்காக 2000 கடைகளும் இயங்கி வருகின்றன. இங்கு காய்கறி கடைகள் மட்டுமின்றி 850 பழக்கடைகளும் இயங்கி வருகின்றன. ஏராளமானோர் இந்த சந்தையை நம்பி வாழ்த்து வருகின்றனர். தினமும் இந்த சந்தைக்கு லட்சத்திற்கும் அதிகமனோர் வந்து போகின்றனர். பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டகளில் இருந்து கொண்டுவரப்படும் காய்கறிகள் மற்றும் பழங்கள் இங்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இங்கு விற்கப்படும் காய்கறிகள், பழங்களுக்கு தினம் தோறும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.


கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் இன்றைய காய்கறி விலை நிலவரம் பற்றிக் காண்போம். ஒரு கிலோ எவ்வளவு  விலைக்கு விற்கப்படுகின்றன  என்ற விபரம் இதோ...




காய்கறிகளின் விலை நிலரம்


தக்காளி ரூ. 35-45

நெல்லிக்காய் 69-76 

பீன்ஸ் 50-90 

அவரைக்காய் 30-65

பீட்ரூட் 25-30

பாகற்காய் 30-60 

கத்திரிக்காய் 20-50

பட்டர் பீன்ஸ் 53-58 

முட்டைகோஸ் 18-22

குடைமிளகாய் 20-60

கேரட் 50-60

காளிபிளவர் 30-40

சௌசௌ 30-35

கொத்தவரங்காய் 46-51 

தேங்காய் 18-25 

பூண்டு 120- 350

பச்சை பட்டாணி 150-180 

கருணைக்கிழங்கு 25-32

கோவக்காய் 10-15 

வெண்டைக்காய் 20-40 

மாங்காய் 30-40 

மரவள்ளி 50-56 

நூக்கல் 35-40 

பெரிய வெங்காயம் 34-37

சின்ன வெங்காயம் 40-70

உருளை 30-42

முள்ளங்கி 25-35 

சேனைக்கிழங்கு 60-65 

புடலங்காய் 20-30

சுரைக்காய் 15-30

பூசணி 15-20


பழங்களின் விலை


ஆப்பிள் 150-280

வாழைப்பழம்  16-90

மாதுளை 80-230

திராட்சை 65-220

மாம்பழம் 35-180

கொய்யா 25-88

கிர்ணி பழம் 20-60

ஆரஞ்சு 70-90