ஜூன் 20 - கவலைகள் நீங்க முனீஸ்வரரை வழிபட வேண்டிய நாள்
இன்று ஜூன் 20, 2023 - செவ்வாய்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆனி 05
வளர்பிறை, சமநோக்கு நாள்
பகல் 12.58 வரை துவிதியை திதியும், பிறகு திரிதியை திதியும் உள்ளது. இரவு 10.42 வரை புனர்பூசம் நட்சத்திரமும், பிறகு பூசம் நட்சத்திரமும் உள்ளது. காலை 05.54 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.
\நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 01.30 முதல் 02.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
என்ன செய்ய நல்ல நாள் ?
உயர் பதவிகள் ஏற்க, வாகன பழுதுகளை சீர் செய்வதற்கு, வழக்குகளை துவங்குவதற்கு, செல்ல பிராணிகள் வாங்குவதற்கு நல்ல நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
முருகப் பெருமானை வழிபட வெற்றிகள் தேடி வரும். காவல் தெய்வமான முனீஸ்வரரை வழிபட கவலைகள் நீங்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - ஆதாயம்
ரிஷபம் - நட்பு
மிதுனம் - தாமதம்
கடகம் - வெற்றி
சிம்மம் - உழைப்பு
கன்னி - எதிர்ப்பு
துலாம் - உற்சாகம்
விருச்சிகம் - இன்பம்
தனுசு - ஓய்வு
மகரம் - அசதி
கும்பம் - கவலை
மீனம் - விருத்தி