ஜூன் 16 - ஆனி சிவராத்திரி.. ஈசன் பதம் பணிந்தால் வெற்றி நிச்சயம்

Aadmika
Jun 16, 2023,09:21 AM IST


இன்று ஜூன் 16, 2023 - வெள்ளிக்கிழமை

சோபகிருது ஆண்டு, ஆனி  01

சிவராத்திரி, கரிநாள், தேய்பிறை, கீழ்நோக்கு நாள்


காலை 09.43 வரை திரியோதசி திதியும், பிறகு சதுர்த்தசி திதியும்  உள்ளது. மாலை 04.14 வரை கிருத்திகை நட்சத்திரமும் பிறகு ரோகிணி நட்சத்திரமும் உள்ளது. காலை 05.54 வரை மரணயோகமும், பிறகு மாலை 04.14 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.


நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை


என்ன நல்ல காரியம் செய்யலாம் ?


பூமியை தோண்டுவதற்கு, கடன்களை அடைப்பதற்கு, மருந்து சாப்பிடுவதற்கு, சிலம்பாட்டம் போன்ற தற்காப்பு கலைகள் பயில்வதற்கு ஏற்ற நாள்.


யாரை வழிபட நன்மை கிடைக்கும் ?


இன்று ஆனி மாதத்தின் மாத சிவராத்திரி நாள் என்பதால் சிவ பெருமானை வழிபட குழுப்பங்கள் நீங்கி தெளிவும், வெற்றியும் நன்மைகளும் கிடைக்கும். 


இன்றைய ராசி பலன்


மேஷம் - பகை

ரிஷபம் - நட்பு

மிதுனம் - செலவு

கடகம் - உற்சாகம்

சிம்மம் - நன்மை

கன்னி - விருத்தி

துலாம் - உழைப்பு

விருச்சிகம் - நற்செயல்

தனுசு - அமைதி

மகரம் - வரவு

கும்பம் - லாபம்

மீனம் - ஆக்கம்