ஜூன் 15 - குருவார பிரதோஷத்தில் சிவனை வழிபட துயரம் தீரும்
இன்று ஜூன் 15, 2023 - வியாழக்கிழமை
சோபகிருது ஆண்டு, வைகாசி 32
பிரதோஷம், கிருத்திகை, தேய்பிறை, கீழ்நோக்கு நாள்
காலை 10.08 வரை துவாதசி திதியும், பிறகு திரியோதசி திதியும் உள்ளது. மாலை 03.48 வரை பரணி நட்சத்திரமும், பிறகு கிருத்திகை நட்சத்திரமும் உள்ளது. மாலை 03.48 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 06.30 முதல் 07.30 வரை
என்ன நல்ல காரியம் செய்யலாம் ?
மரம் நடுவதற்கு, நடன அரங்கேற்றம் செய்வதற்கு, புதிய திட்டங்களை உருவாக்குவதற்கு,மந்திர உபதேசம் பெறுவதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
இன்று கிருத்திகை மற்றும் பிரதோஷம் என்பதால் சிவ பெருமானை வழிபட குடும்ப ஒற்றுமை மேம்படும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - போட்டி
ரிஷபம் - சிக்கல்
மிதுனம் - உற்சாகம்
கடகம் - குழப்பம்
சிம்மம் - முயற்சி
கன்னி - செலவு
துலாம் - ஆக்கம்
விருச்சிகம் - இன்பம்
தனுசு - பாசம்
மகரம் - மறதி
கும்பம் - லாபம்
மீனம் - அமைதி