ஜூன் 10 - அனுமனை வழிபட தடைகள் தவிடு பொடியாகும்

Aadmika
Jun 10, 2023,09:29 AM IST

இன்று ஜூன் 10, 2023 - சனிக்கிழமை

சோபகிருது ஆண்டு, வைகாசி 27

தேய்பிறை, மேல்நோக்கு நாள்


மாலை 06.09 வரை சப்தமி திதியும், அதற்கு பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. இரவு 07.40 வரை சதயம் நட்சத்திரமும், அதற்கு பிறகு பூரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. காலை 05.52 வரை சித்தயோகமும், பிறகு இரவு 07.40 வரை அமிர்தயோகமும், அதன் பிறகு மரணயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 மணி முதல் 10.30 வரை 

குளிகை - காலை 6 மணி முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30 மணி முதல் 3 வரை


என்ன நல்ல காரியம் செய்யலாம் ?


மருந்து செய்வதற்கு, கோயில் கட்டுவதற்கு, பழைய கணக்குகளை முடிப்பதற்கு, கால்நடை பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்கு சரியான நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


சனிக்கிழமை என்பதனால் சனியின் பிடியில் இருந்து தப்பிக்க ஆஞ்சநேயரை வழிபட வேண்டும். இதனால் தடைகள் விலகும்.ஜூன் 10 - இன்றைய ராசிப்பலன் 


மேஷம் - ஊக்கம்

ரிஷபம் - அன்பு

மிதுனம் - கவலை

கடகம் - முயற்சி

சிம்மம் - கவனம்

கன்னி - விவேகம்

துலாம் - உற்சாகம்

விருச்சிகம் - போட்டி

தனுசு - பாசம்

மகரம் - மறதி

கும்பம் - அமைதி

மீனம் - வெற்றி